எங்கள் பாசமிகு அய்யா அவர்களின் கடந்த 32 ஆண்டுகளாக இயற்கை வளங்கள் பாதுகாத்தல், கல்வி, சுகாதாரம், ஆன்மிகம் என பல்வேறு தன்னார்வ சேவைகளை தொடர்ந்து செய்துவந்த ஆம்பூர் வீராங்குப்பம் பகுதியைச் சார்ந்த ஐயா நமது கல்லூரியின் தாளாளர் திருவாளர் அறிவொளி ஆனந்தன் ஐயா அவர்களுக்கு நீயூ ஜெருசலம் பல்கலைக்கழகம் தாமாக முன்வந்து அவருடைய தன்னலமற்ற சேவைகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவ விருது வழங்கி வாழ்த்துகள் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகம் தாமாக முன்வந்து வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
டாக்டர் அறிவொளி ஆனந்தன் ஐயா அவர்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். 💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹💐
முதல்வர் மற்றும் ஆசிரியர்கள்
ஆனந்தா தொழில் பயிற்சி AVTC ஆம்பூர்






No comments:
Post a Comment