Monday, 6 June 2022

இயற்கை அன்னைக்கு நன்றி

  இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு AVTC ஆனந்தா தொழில் பயிற்சி பாரா மெடிக்கல் கல்லூரி, விசை தொண்டு நிறுவனம் சார்பாக விசை, தலைவர் டாக்டர் அறிவொளி ஆனந்தன் அவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் இன்று 42 வது முறையாக உயிர்காக்கும் ரத்த தானம் செய்து உலகசுற்றுச்சூழல் தினத்தை  கொண்டாடினர்.

Wednesday, 1 June 2022

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் டாக்டர் அறிவொளி ஆனந்தன் அவர்களுக்கு வாழ்த்து

 முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் டாக்டர் அறிவொளி ஆனந்தன் அவர்களுக்கு வாழ்த்து