FRESHER'S AND FAREWELL DAY - 2023

அறிவொளி. ஆனந்தன், நிறுவனர் கிராம அறிவியல் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் குழுவினர் வீராங்குப்பம், ஆம்பூர்-635802. வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. செல்: 7010030556, 9442310637, 04174-242481
நம்முடைய AVTC ஆனந்தா பாராமெடிக்கல் கல்லூரி நிறுவனத் தலைவர் டாக்டர் அறிவொளி ஆனந்தன் அவர்கள் பெங்களூரூ நாராயணா இருதலயா மருத்துவமனையில் 43வது முறையாக ரத்த தானம் செய்துள்ளார்.
நம்முடைய கல்லூரி தாளாளர் அறிவொளி ஆனந்தன் ஐயா அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவனின் பரிபூரண அருள் வழங்க வேண்டும் என வேண்டுகிறேன். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.