விசை இயக்கம் மற்றும் ஆனந்தா பாராமெடிக்கல் கல்லூரி சார்பாக கொரோனோ விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் முககவசம் ( MASK ) சப் - கலெக்டர் திருமதி. காயத்ரி சுப்பிரமணி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விசை இயக்க நிறுவன தலைவர் திருமிகு. அறிவொளி. ஆனந்தன் அவர்கள் தலைமையில் இலவசமாக 5500 முககவசங்கள் வழங்கப்பட்டது. உடன் அரசு அதிகாரிகளும் ஆனந்தா பாராமெடிக்கல் கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்...
அறிவொளி. ஆனந்தன், நிறுவனர் கிராம அறிவியல் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் குழுவினர் வீராங்குப்பம், ஆம்பூர்-635802. வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. செல்: 7010030556, 9442310637, 04174-242481
Friday, 3 April 2020
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம் விசை இயக்கம் மற்றும் ஆனந்தா பாராமெடிக்கல் கல்லூரி சார்பாக கொரோனோ விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் முககவசம் ( mask ) சப் - கலெக்டர் திருமதி. காயத்ரி சுப்பிரமணி அவர்கள் மற்றும் விசை இயக்க நிறுவன தலைவர் திருமிகு. அறிவொளி.ஆனந்தன்அவர்கள் இணைந்து வழங்கிய போது
திருப்பத்தூர் மாவட்டம் , ஆம்பூர் வட்டம் விசை இயக்கம் மற்றும் ஆனந்தா பாராமெடிக்கல் கல்லூரி சார்பாக...
திருப்பத்தூர் மாவட்டம் , ஆம்பூர் வட்டம் விசை இயக்கம் மற்றும் ஆனந்தா பாராமெடிக்கல் கல்லூரி இணைந்து மாவட்ட ஆட்சியர் திருமிகு. சிவனருள் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கோரோனோ நோய் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் துவைக்கி வைத்த போது...
Subscribe to:
Comments (Atom)






