ஆனந்தா பாராமெடிக்கல் இன்ஸ்டியூட் & தொழிற்பயிற்சி மையத்தில் 22.03.2022 அன்று மிகச் சிறப்பாக தண்ணீர் தின விழா கொண்டாடப்பட்டது.
தண்ணீர் தின விழாவில் நமது கல்லூரி நிருபர் டாக்டர் திரு அறிவொளி ஆனந்தன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். தண்ணீரின் முக்கியத்துவத்தை பற்றி கூறினார்.

No comments:
Post a Comment