Friday, 3 April 2020

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம் விசை இயக்கம் மற்றும் ஆனந்தா பாராமெடிக்கல் கல்லூரி சார்பாக கொரோனோ விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் முககவசம் ( mask ) சப் - கலெக்டர் திருமதி. காயத்ரி சுப்பிரமணி அவர்கள் மற்றும் விசை இயக்க நிறுவன தலைவர் திருமிகு. அறிவொளி.ஆனந்தன்அவர்கள் இணைந்து வழங்கிய போது

 விசை இயக்கம் மற்றும் ஆனந்தா பாராமெடிக்கல் கல்லூரி  சார்பாக கொரோனோ விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் முககவசம் ( MASK ) சப் - கலெக்டர் திருமதி. காயத்ரி சுப்பிரமணி  அவர்கள்  சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விசை  இயக்க நிறுவன தலைவர் திருமிகு. அறிவொளி. ஆனந்தன் அவர்கள் தலைமையில் இலவசமாக 5500 முககவசங்கள்  வழங்கப்பட்டது. உடன் அரசு அதிகாரிகளும் ஆனந்தா பாராமெடிக்கல் கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்... 

                             

திருப்பத்தூர் மாவட்டம் , ஆம்பூர் வட்டம் விசை இயக்கம் மற்றும் ஆனந்தா பாராமெடிக்கல் கல்லூரி சார்பாக...

திருப்பத்தூர் மாவட்டம் , ஆம்பூர் வட்டம் விசை இயக்கம் மற்றும் ஆனந்தா பாராமெடிக்கல் கல்லூரி இணைந்து மாவட்ட ஆட்சியர் திருமிகு. சிவனருள் அவர்கள் சிறப்பு  அழைப்பாளராக கலந்துகொண்டு கோரோனோ நோய் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் துவைக்கி வைத்த போது...

Tuesday, 17 March 2020

கொரொனோ வைரஸ் பற்றிய விழிப்புணர்வு குறித்து சப் கலெக்டர் திருமதி. காயத்ரி சுப்பிரமணி விசை இயக்கத்துடன் இணைந்து துண்டு பிரசுரம் வழங்கிய போது

கொரொனோ வைரஸ் பற்றிய விழிப்புணர்வு குறித்து சப் கலெக்டர் திருமதி. காயத்ரி சுப்பிரமணி,  விசை இயக்கம் திருமிகு. அறிவொளி ஆனந்தன்  மற்றும் ஆனந்தா பாராமெடிக்கல் நிர்வாகம் மற்றும் மாணவ மாணவியர்கள் அனைவரும்   இணைந்து ஆம்பூர் பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே நிலையம் ஆகிய பொது இடங்களில்  துண்டு பிரசுரம் வழங்கிய போது உடன் அரசு அலுவலர்கள்..



























கொரொனோ வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி


கொரொனோ வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும்  நிகழ்ச்சி
திருப்பத்தூர் மாவட்டத்திலேயே முதல் நிகழ்ச்சி