இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு AVTC ஆனந்தா தொழில் பயிற்சி பாரா மெடிக்கல் கல்லூரி, விசை தொண்டு நிறுவனம் சார்பாக விசை, தலைவர் டாக்டர் அறிவொளி ஆனந்தன் அவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் இன்று 42 வது முறையாக உயிர்காக்கும் ரத்த தானம் செய்து உலகசுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடினர்.
அறிவொளி. ஆனந்தன், நிறுவனர் கிராம அறிவியல் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் குழுவினர் வீராங்குப்பம், ஆம்பூர்-635802. வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. செல்: 7010030556, 9442310637, 04174-242481
Monday, 6 June 2022
இயற்கை அன்னைக்கு நன்றி
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment