கொரொனோ வைரஸ் பற்றிய விழிப்புணர்வு குறித்து சப் கலெக்டர் திருமதி. காயத்ரி சுப்பிரமணி, விசை இயக்கம் திருமிகு. அறிவொளி ஆனந்தன் மற்றும் ஆனந்தா பாராமெடிக்கல் நிர்வாகம் மற்றும் மாணவ மாணவியர்கள் அனைவரும் இணைந்து ஆம்பூர் பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே நிலையம் ஆகிய பொது இடங்களில் துண்டு பிரசுரம் வழங்கிய போது உடன் அரசு அலுவலர்கள்..














No comments:
Post a Comment